தொடர்ந்து தேர்தல்விதிகளை மீறி செயல்பட்டு வரும் விஜயபாஸ்கரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்....
தொடர்ந்து தேர்தல்விதிகளை மீறி செயல்பட்டு வரும் விஜயபாஸ்கரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்....
ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் படுக்கை வசதிகள் 500இல் இருந்து 750 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.....
வேலைநிறுத்தம் காரணமாக லட்சக்கணக்கில் வர்த்தகம் மற்றும் ஏற்றுமதிகள் பாதிக்கப்படும் என சமூகஆர்வலர்கள்...
கொரோனா சிகிச்சை மையங்கள் என 86 இடங்களில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது...
திரவநிலை ஆக்சிஜனாகக் கொடுக்கிறோம்....
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பதில்சொல்வதாக நினைத்துக் கொண்டுஅழுத்தம் திருத்தமாக ‘குட்கா புகழ்அமைச்சர்’ என தேமுதிக பொருளாளர்பிரேமலதா பேசியதால் நொந்து போனார் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.திருச்சி தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து வியாழக்கிழமை இரவு புதுக் கோட்டை பேருந்து நிலையத்தில் திறந்தவேனில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேசினார்